"முழு காப்புப் பிரதி"
"முழுமையாக மீட்டமை"
"இணைக்கப்பட்ட டெஸ்க்டாப் கணினியில் உள்ள எல்லா தரவையும் காப்புப் பிரதி எடுக்க கோரப்பட்டுள்ளது. இதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா?\n\nநீங்கள் காப்புப் பிரதியெடுக்க கோரவில்லையெனில், செயல்பாட்டை அனுமதிக்க வேண்டாம்."
"எனது தரவைக் காப்புப் பிரதி எடு"
"காப்புப் பிரதி எடுக்க வேண்டாம்"
"இணைக்கப்பட்ட டெஸ்க்டாப் கணினியில் உள்ள எல்லா தரவையும் முழுமையாக மீட்டமைக்க கோரப்பட்டுள்ளது. இதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா?\n\nநீங்கள் மீட்டமைக்க கோரவில்லையெனில், செயல்பாட்டை அனுமதிக்க வேண்டாம். தற்போது சாதனத்தில் உள்ள எல்லா தரவையும் இது மாற்றிவிடும்!"
"எனது தரவை மீட்டமை"
"மீட்டமைக்க வேண்டாம்"
"உங்கள் நடப்புக் காப்புப் பிரதி கடவுச்சொலைக் கீழே உள்ளிடவும்:"
"உங்கள் சாதன முறைமையாக்கல் கடவுச்சொல்லைக் கீழே உள்ளிடவும்."
"உங்கள் சாதன முறைமையாக்கல் கடவுச்சொல்லைக் கீழே உள்ளிடவும். இது காப்புப் பிரதி இயக்ககத்தை முறைமையாக்கவும் பயன்படுத்தப்படும்."
"காப்புப் பிரதி எடுக்கப்பட்ட முழு தரவையும் முறைமையாக்க கடவுச்சொல்லை உள்ளிடவும். இதைக் காலியாக விட்டால், உங்கள் தற்போதைய காப்புப் பிரதி கடவுச்சொல் பயன்படுத்தப்படும்:"
"காப்புப் பிரதி எடுக்கப்பட்ட முழு தரவையும் முறைமையாக்க விரும்பினால், கடவுச்சொல்லை உள்ளிடவும்:"
"சாதனம் மறையாக்கப்பட்டுள்ளதால், காப்புப்பிரதியையும் மறையாக்க வேண்டும். கீழே கடவுச்சொல்லை உள்ளிடவும்:"
"மீட்டமைக்கப்பட்ட தரவு முறைமையாக்கப்பட்டிருந்தால், கீழே கடவுச்சொல்லை உள்ளிடவும்:"
"காப்புப் பிரதி எடுக்க தொடங்குகிறது..."
"காப்புப் பிரதி எடுப்பது முடிந்தது"
"மீட்டமைவு தொடங்குகிறது..."
"மீட்டமைவு முடிந்தது"
"செயல்பாட்டின் நேரம் கடந்தது"